சத்துணவு ஊழியர்

img

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க பேரவை

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாநில பிரதிநிதித்துவப் பேரவை வெள்ளியன்று தருமபுரியில் ப.சுந்தரம்மாள் தலைமையில் நடைபெற்றது

img

சத்துணவு ஊழியர் சங்க  மாநில பிரதிநிதித்துவப் பேரவை  தருமபுரியில் இன்று துவக்கம்

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாநில பிரதிநித்துவப் பேரவை ஆகஸட் 30,31 ஆகிய தேதிகளில் தருமபுரி கேபிஜே தங்கமணி திருமண மாஹாலில் நடை பெற உள்ளது.

img

சென்னையில் நிலவும் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காண்க சத்துணவு ஊழியர் சங்க மாநாடு வலியுறுத்தல்

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் சென்னை மாவட்ட மாநாடு தேனாம்பேட்டையில் தோழர் மனோகரன் நினைவரங்கில் புதனன்று (ஆக. 14) நடைபெற்றது.

img

சத்துணவு ஊழியர் மாநில மாநாட்டு வரவேற்புக்குழு அமைப்பு

தருமபுரியில் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள சத்துணவு ஊழியர் சங்க மாநில பிரதிநிதித்துவ மாநாட்டுக்கு வரவேற்புக் குழு அமைக்கப்பட்டது

;